தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறவு ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகப்பற்றுவிடுகை. (W.) 1. Renunciation;
  • வெறுப்பு. (சங். அக.) 2. Dislike;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விரக்தம், s. renunciation of worldly objects, continency, celebacy, துறவு. விரத்தன், s. (fem. விரத்தி), a friar, one devoted to celebacy. விரத்தி, s. fem. of விரத்தன்; 2. same as விரத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-rakta. 1.Renunciation; உலகப்பற்றுவிடுகை. (W.) 2. Dislike; வெறுப்பு. (சங். அக.)