தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகப்பற்றில்லாதவன் ; வெறுப்புள்ளவன் ; தவசி ; மணமின்றி யிருப்பதாக உறுதி செய்துகொண்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமின்றி இருப்பதாக உறுதி செய்துகொண்டவன். (W.) 3. Man who has taken a vow of celibacy;
  • தவசி. 2. Male ascetic;
  • உலகப்பற்றில் லாதவன். விரத்தரிற் றலைவ னாகி (கந்தபு. கயமுகனுற். 31). 1. Manfree from worldly attachments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-rakta. 1. Manfree from worldly attachments; உலகப்பற்றில்லாதவன். விரத்தரிற் றலைவ னாகி (கந்தபு. கயமுகனுற்.31). 2. Male ascetic; தவசி. 3. Man who hastaken a vow of celibacy; மணமின்றி இருப்பதாகஉறுதி செய்துகொண்டவன். (W.)