தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோன்பு மேற்கொண்டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3). 1. One who has taken a religious vow;
  • துறவி. (சது.) 2. One who has renounced the world;
  • பிரமசாரி. அருத்திடுக வன்னாதி கற்புடைய விரதியர்க்கும் வேதியர்க்கும் (சிவ தருமோ. சிவஞான. 29). 3. Celibate student;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vratin. 1. One who hastaken a religious vow; நோன்பு மேற்கொண்டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3). 2.One who has renounced the world; துறவி.(சது.) 3. Celibate student; பிரமசாரி. அருத்திடுகவன்னாதி கற்புடைய விரதியர்க்கும் வேதியர்க்கும் (சிவதருமோ. சிவஞான. 29).