பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண் ; காயம் ; புண்கட்டி ; சிலந்திப்புண் ; பகைமை ; முரிவு ; புல்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பகைமை. தங்கண் மேல் விரணமதாகி (கந்தபு. இரணியன்யுத். 3). 5. Enmity, hatred;
முரிவு. 4. Fracture;
புண்கட்டி. (W.) 3. Ulcer;
காயம். 1. Wound, sore, bruise;
சிலந்திப்புண். 2. Boil;
புல்வகை. (திவா.) A grass, Andropogon muilcatus;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a sore, an ulcer, புண்; 2. a kind of grass,
andropogon muricatum
, விழல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
vraṇa
. 1.Wound, sore, bruise; காயம். 2. Boil; சிலந்திப்புண். 3. Ulcer; புண்கட்டி. (W.) 4. Fracture;முரிவு. 5. Enmity, hatred; பகைமை. தங்கண்மேல் விரணமதாகி (கந்தபு. இரணியன்யுத். 3).
n
. <
viraṇa
. A grass,
Andropogon muricatus
; புல்வகை. (திவா.)