தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைகுண்டலோகத்திலுள்ள ஆறு ; தருப்பை ; மாட்டுத்தொழுவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See விரசாநதி. விரசைத்தண் புணலின் மூழ்கி (பிரபோத. 45, 10).
  • தருப்பை. விரசையிற் பொடித்த விலகுவெண்ணீறு வைதிகபூதி (தணிகைப்பு. இராமனரு. 14). 2. Darbha grass;
  • மாட்டுத்தொழுவம். (இலக். அக.) Shed for cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < virajā. 1. Seeவிரசாநதி. விரசைத்தண் புனலின் மூழ்கி (பிரபோத.45, 10). 2. Darbha grass; தருப்பை. விரசையிற்பொடித்த விலகுவெண்ணீறு வைதிகபூதி (தணிகைப்பு. இராமனரு. 14).
  • n. < vraja. Shed forcattle; மாட்டுத்தொழுவம். (இலக். அக.)