தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்பு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. 1.Dislike, aversion;
  • நிந்தை. (யாழ். அக.) 2. Censure;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-rasa. 1. Dislike,aversion; வெறுப்பு. 2. Censure; நிந்தை. (யாழ்.அக.)