தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமைமிக்கவன் ; வல்லவன் ; அறிஞன் ; சுற்றத்தான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமர்த்தியமுள்ளவன். விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி (ஈடு, 1, 5, 10). 1. Skilful, clever person;
  • வல்லவன். தமிழ்விரகன மொழிகள் (தேவா. 132, 11). 2. Expert;
  • சுற்றத்தான். விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் (பழமொ. 123). 3. Kinsman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Skilful,clever person; சாமர்த்தியமுள்ளவன். விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாபோலே போக்கி (ஈடு, 1, 5, 10). 2.Expert; வல்லவன். தமிழ்விரகண மொழிகள் (தேவா.132, 11). 3. Kinsman; சுற்றத்தான். விரகர்கட்கெல்லாம் வெறுப்பனவே செய்யும் (பழமொ. 123).