தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் வேதனை. Distress or sorrow of lovers due to separation from each other;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காமவிகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரகம் +.Distress or sorrow of lovers due to separationfrom each other; காதலர்க்குப் பிரிவாலுண்டாகும்வேதனை.