தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாசம். (பிங்) நாமமும் வடிவுங் கிளைத்திடு வியோமவடிவமாத் தோன்றும் (திருக்காளத்.பு.சிவமான்.22) . Sky, atmosphere;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the atmosphere, ஆகாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyōman. Sky,atmosphere; ஆகாசம். (பிங்.) நாமமும் வடிவுங்கிளைத்திடு வியோமவடிவமாய்த் தோன்றும் (திருக்காளத். பு. சிவமான். 22).