தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவு ; பிறவிநீக்கம் ; பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாவு. (சூடா.) 1. Death;
  • பிறவிநீக்கம். (W.) 3. Release from births;
  • பிரிவு. யோக வியோக முடைத்தோன் (ஞானா. 61, 9). 2. Separation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வி) sepration, பிரிவு; 2. release from births, வீடு. தேக வியோகம், death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-yōga. 1.Death; சாவு. (சூடா.) 2. Separation; பிரிவு.யோக வியோக முடைத்தோன் (ஞானா. 61, 9). 3.Release from births; பிறவிநீக்கம். (W.)