தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவகுப்பு ; திரள் ; விலங்கின் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைவகுப்பு. (குறள், 767, உரை.) 1. Military array;
  • விலங்கின் கூட்டம். (சூடா.) 4. Herd, flock;
  • திருமால்நிலை ஜந்தனுள் சங்கருஷணன் பிரத்தியும்நன் அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவுமுள்ள நிலை. (அஷ்டாதச. தத்வத். 3, 43.) (பரிபா. 3, 81, உரை.) 2. Manifestation of Viṣṇu as three divinities, viz., caṅkaruṣaṇan, pirattiyumnaṉ, aniruttaṉ or as four divinities, including vācutēvaṉ, one of five tirumāl-nilai, q.v.;
  • திரள். (W.) 3. Multitude, collection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. division of an army, படை வகுப்பு; 2. multitude, collection, திரள்; 3. herd, flock, விலங்கின் கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyūha. 1. Militaryarray; படைவகுப்பு. (குறள், 767, உரை.) 2. Manifestation of Viṣṇu as three divinities, viz.caṅ-karuṣaṇaṉ, pirattiyumnaṉ, aniruttaṉ or as four divinities, including vācutēvaṉ, one of fivetirumāl-nilai, q.v.; திருமால்நிலை ஐந்தனுள் சங்கருஷணன் பிரத்தியும்நன் அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவுமுள்ள நிலை. (அஷ்டாதச. தத்வத். 3, 43.) (பரிபா.3, 81, உரை.) 3. Multitude, collection; திரள்.(W.) 4. Herd, flock; விலங்கின் கூட்டம். (சூடா.)