தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் நிறைந்த தன்மை ; பரவியிருக்குந் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எங்குமிருக்குந்தன்மை. 2. Omnipresence;
  • பரவியிருக்குந் தன்மை. 1. Pervasion, diffusion;
  • எங்கும் அறியப்படுந் தன்மை. அவன் வியாபகமுள்ளவன். 3. Being widely known;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. diffusion, universality, ubiquity, எங்குமிருப்பது. சர்வவியாபகம், omnipresence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāpaka.1. Pervasion, diffusion; பரவியிருக்குந் தன்மை. 2.Omnipresence; எங்குமிருக்குந்தன்மை. 3. Beingwidely known; எங்கும் அறியப்படுந் தன்மை. அவன்வியாபகமுள்ளவன்.