தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் இருப்பவனாகிய கடவுள் ; எங்கும் அறியப்பட்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [எங்குமிருப்பவன்] கடவுள். 1. God, as omnipresent;
  • எங்கும் அறியப்படுந் தன்மை படைத்தவன். 2. Widely known person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāpaka. 1.God, as omnipresent; [எங்குமிருப்பவன்] கடவுள்.2. Widely known person; எங்கும் அறியப்படுந்தன்மை படைத்தவன்.