தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் வாயுக்களில் ஒன்றான இரத்த ஒட்டத்தை உண்டாக்கும் வாயு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசவாயுவில் ஒன்றானதும் இரத்தவோட்டத்தை யுண்டாக்குவதுமான வாயு. The vital air of the body, which causes circulation of blood, one of taca-vāyu, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the ten vital airs of the body, ஓர்வாயு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāna. Thevital air of the body, which causes circulationof blood, one of taca-vāyu, q.v.; தசவாயுவில்ஒன்றானதும் இரத்தவோட்டத்தை யுண்டாக்குவதுமானவாயு.