தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில்நடத்துவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழினடத்துவோன். வெஞ்சினவேள்வி வியாத்திரனார்தலை துஞ்சினவாபாடி (திருவாச. 14, 10). One who is engaged or concerned in a work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāpṛta.One who is engaged or concerned in a work;தொழினடத்துவோன். வெஞ்சினவேள்வி வியாத்திரனார்தலை துஞ்சினவாபாடி (திருவாச. 14, 10).