தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் நிறைந்திருத்தல் ; பரந்திருத்தல் ; முறையான உடனிகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியதமான உடனிகழ்ச்சி. (சி. போ. பா. அவை. பக்.11.) 2. (Log.) The relation of pervasion consisting in invariable concomittance, as of smoke and fire.
  • . 1. See வியாப்தி, 1, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāpti. 1. Seeவியாப்தி, 1, 2. 2. (Log.) The relation of pervasion consisting in invariable concomittance, asof smoke and fire; நியதமான உடனிகழ்ச்சி. (சி.போ. பா. அவை. பக். 11.)