தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடன் ; கீழ்மகன் ; வியாசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாசன். வியாதனாய் . . . மாமறை நான் கென வகுத்து . . . உரைத்தான் (பாகவ. 1, மாயவனமி. 33). The sage Vyāsa;
  • கீழ்மகன். (யாழ். அக.) 2. Man of low birth;
  • வேடன். 1. Hunter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Vyasa, வியாசன்; 2. a famous hunter, ஓர் வேடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vyāsa. The sageVyāsa; வியாசன். வியாதனாய் . . . மாமறை நான்கென வகுத்து . . . உரைத்தான் (பாகவத. 1, மாயவன்மி. 33).
  • n. < vyādha. 1.Hunter; வேடன். 2. Man of low birth; கீழ்மகன். (யாழ். அக.)