தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமநூல் பதினெட்டனுள் வியாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்மிருதி. 3. A Sanskrit text-book on Hindu Law, ascribed to Vyāsa, one of 18 taruma-nūl, q.v.;
  • ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை. Mod. 2. Written paper, essay;
  • பகுக்கை. 1. Separation, division; classification;
  • . See வியாஜம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. extension, diffusion, விரிவு; 2. alleged cause, நிபம்; 3. discrimination, பகுத்தறிவு; 4. comparison, simile, உவமை; 5. a work on Hindu law by Vyasa; 6. tricks, artifice, தந்திரம்; 7. (colloq.) on account of, sake, முகாந்தரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyāsa. 1. Separation, division; classification; பகுக்கை. 2.Written paper, essay; ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை. Mod. 3. A Sanskrit text-bookon Hindu Law, ascribed to Vyāsa, one of18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டனுள்வியாசன் இயற்றியதாகக் கூறப்படும் ஸ்மிருதி.
  • n. See வியாஜம்.