தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமான முனிவன். An ancient sage, the original compiler of the four Vēdas and author of the Brahma Sutras, the Mahābhārata, the 18 cheif Purāṇas, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வேதவியாசன் the sage Vyasa, compiler of the Vedas and founder of the Vedantic philosophy, வாதராயணன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேதவியாசன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vyāsa. Anancient sage, the original compiler of the fourVēdas and author of the Brahma Sutras, theMahābhārata, the 18 chief Purāṇas, etc.;வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம்பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமானமுனிவன்.