தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலித்தோலால் ஆன இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலித்தோலாலான ஆசனம். Tiger's skin, used as a seat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + āsana. Tiger's skin, used as a seat;புலித்தோலாலான ஆசனம்.