தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரை. தமக்குத் தோன்றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33). Exposition, explanation, comment, commentary;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. commentary, exposition, annotation, உரை; 2. contradiction, எதிர்ப்பேச்சு. நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not. வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor. வியாக்கியானம் பண்ண, to explain, to expound.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< vyākhyāna. Exposition, explanation,comment, commentary; உரை. தமக்குத் தோன்றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33).