தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏவல் செய்வோன் ; ஏவுவோன் ; தலைவன் ; திண்ணியன் ; வழிச்செல்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணியன். (பிங்.) 4. Strong, bold man;
  • வழிச்செல்வோன். (பிங்.) 5. Traveller;
  • தலைவன். நாட்டுவியவன் சொல்லிய எல்லைபோய்(S.I.1.ii,352). 3. Headman;
  • ஏவுவான். (பிங்.) 2. Commander; person in authority;
  • ஏவல்செய்வோன். இளையரை வியவரின் விடவே (சீவக.601). 1. Servant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a valiant man, திண்ணியன்; 2. a traveller, வழிச்செல்வோன்; 3. one in authority, a commander, ஏவுவான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வியம். [K. besada-van.] 1. Servant; ஏவல்செய்வோன். இளையரைவியவரின் விடவே (சீவக. 601). 2. Commander;person in authority; ஏவுவான். (பிங்.) 3. Head-man; தலைவன். நாட்டுவியவன் சொல்லிய எல்லைபோய் (S. I. I. ii, 352). 4. Strong, bold man;திண்ணியன். (பிங்.) 5. Traveller; வழிச்செல்வோன். (பிங்.)