தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல் ; கோபித்தல் ; உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல்.முயங்கயான் வியர்த்தன னென்றனள் (குறுந்.84). 1. To sweat, perspire;
  • பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல். வியர்த்தலையமிகை நடுக்கெடுனாஅ (தொல்.பொ.260). 2. To feel irritated, as from envy;
  • சீனங்கொள்ளுதல்.(பிங்.) 3. To be angry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf.வேர்-. [K. bemar.] 1. To sweat, perspire;உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல். முயங்கயான் வியர்த்தன னென்றனள் (குறுந். 84). 2. Tofeel irritated, as from envy; பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல். வியர்த்த லைய மிகை நடுக்கெனாஅ (தொல். பொ. 260). 3. To be angry;சினங்கொள்ளுதல். (பிங்.)