தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனின்மை ; பொருளின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளின்மை. 1.Absence of meaning ;
  • பயனின்மை.(W.) 2. Uselessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vanity, fruitlessness, uselessness, வீண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyartha. 1.Absence of meaning; பொருளின்மை. 2. Uselessness; பயனின்மை. (W.)