தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி ; இளைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீ£த்துளி. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி.18, 40). 1. Perspiration;
  • இளைப்பு. பந்தெறிந்த வியர்விட...ஆடுபவே (கலித்.40). 2. Weariness, exhaustion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. sweat, perspire, வேர்; 2. be angry, கோபி. வியர்ப்பு, v. n. anger, wrath; 2. as வேர்வை. வியர்வு, வியர்வை, cam. வேர்வை v. n. sweat, perspiration.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வியர்-. 1. Perspiration;உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி. குறுவியர்பொடித்த கோலவாண் முகத்தள் (மணி. 18, 40). 2.Weariness, exhaustion; இளைப்பு. பந்தெறிந்தவியர்விட . . . ஆடுபவே (கலித். 40).