தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படை ; புலன்களுக்குத் தெரிவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படை. 1. Distinctness, clearness;
  • புலன்களுக்கு விஷயமாவது. அங்க மனைத்தும் விளங்கு மவ்விலிங்கமே வியத்தமாம் (சைவச. பொது. 119). 2. That which is perceptible to the senses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வியக்தம், s. that which is manifest, வெளிப்படை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyakta. 1.Distinctness, clearness; வெளிப்படை. 2. Thatwhich is perceptible to the senses; புலன்களுக்குவிஷயமாவது. அங்க மனைத்தும் விளங்கு மவ்விலிங்கமே வியத்தமாம் (சைவச. பொது. 119).