தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடு ; எதிர்மறை ; உடனில்லாத நிலை ; வேற்றுமையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடனில்லாத நிலை. புகையின் அன்னுவய வியதிரேகங்களால் நெருப்பின் உண்மையின்மைகள் தெளியப்படும். 3. (Log.) Absence of co-existence;
  • வேற்றுமையணி. (தண்டி, 47, பக். 88.) 4. (Rhet.) A figure of speech in which the difference between the things compared is mentioned explicitly;
  • வேறுபாடு. (W.) 1. Distinction, difference;
  • எதிர்மறை. (W.) 2. Negation, contrariety, contrast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the regative form of expression, எதிர்மறை; 2. difference, விகற்பம்; 3. a figure in rhetoric.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyatirēka.1. Distinction, difference; வேறுபாடு. (W.) 2.Negation, contrariety, contrast; எதிர்மறை. (W.)3. (Log.) Absence of co-existence; உடனில்லாதநிலை. புகையின் அன்னுவய வியதிரேகங்களால் நெருப்பின் உண்மையின்மைகள் தெளியப்படும். 4. (Rhet.)A figure of speech in which the difference bet-ween the things compared is mentioned explicitly; வேற்றுமையணி. (தண்டி. 47, பக். 88.)