தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்யெழுத்து ; உணவுக்குரிய கறிகள் ; அடையாளம் ; கறிக்குதவும் பொருள்கள் ; குறிப்பில் பொருளுணர்த்தும் சொல்லினது ஆற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறிக்குதவும் பொருள்கள். 5. Condiments;
  • உணவுக்கு உபகரணமான கறிமுதலியன. Colloq. 4. Curry, as a relish for rice;
  • குறிப்பிற் பொருளுணர்த்துஞ் சொல்லினது ஆற்றல். 3. (Gram.) The power of a word, by virtue of which, it suggests or implies an additional sense;
  • மெய்யெழுத்து. மெய்கள் விளம்பு மல்லொடு வியஞ்சனமாம் (பி. வி. 4). 2. (Gram.) Consonant;
  • அடையாளம். (சங். அக.) 1. Mark, badge, sign, token;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sign, a signal, a mark, அடையாளம்; 2. a consonant, மெய் யெழுத்து; 3. sauce, condiment, anything to give relish to food.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyañjana.1. Mark, badge, sign, token; அடையாளம். (சங்.அக.) 2. (Gram.) Consonant; மெய்யெழுத்து.மெய்கள் விளம்பு மல்லொடு வியஞ்சனமாம் (பி. வி.4). 3. (Gram.) The power of a word, by virtueof which, it suggests or implies an additionalsense; குறிப்பிற் பொருளுணர்த்துஞ் சொல்லினதுஆற்றல். 4. Curry, as a relish for rice; உணவுக்கு உபகரணமான கறிமுதலியன. Colloq. 5.Condiments; கறிக்குதவும் பொருள்கள்.