தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்கும்படி செய்கை ; விளக்குங் கருவி ; குறிப்புப்பொருள் ; அபிநயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்கும்படி செய்கை அப்புலன்களை வியஞ்சகப் படுத்துங் காரணங்கள் (பிரபஞ்சவி. 46). 1. Making clear, indicating;
  • அபிநயம். (W.) 4. (Nāṭya.) Pantomime;
  • விளக்குங் கருவி. வியஞ்சகத்தான் விளங்கி (சி. போ. பா. 10, 1, பக். 403). 2. That which makes clear;
  • குறிப்புப்பொருள். 3. Suggested sense;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pantomime in dancing, அபிநயம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபிநயம், எத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vyañjaka.1. Making clear, indicating; விளங்கும்படிசெய்கை. அப்புலன்களை வியஞ்சகப் படுத்துங்காரணங்கள் (பிரபஞ்சவி. 46). 2. That whichmakes clear; விளக்குங் கருவி. வியஞ்சகத்தான்விளங்கி (சி. போ. பா. 10, 1, பக். 403). 3. Suggested sense; குறிப்புப்பொருள். 4. (Nāṭya.) Pantomime; அபிநயம். (W.)