தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விம்மம் ; ஏக்கம் ; வீங்குகை ; உள்ளப்பூரிப்பு ; கலக்கம் ; ஒலிக்கை ; யாழ்நரம்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்நரம்போசை. (பிங்.) 7. Sound of lute strings;
  • ஒலிக்கை. (பிங்.) 6. Sounding;
  • வீங்குகை. உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8). 4. Being puffed up or swollen;
  • உள்ளப்பூரிப்பு. வீடின ரரக்கரெண்றுவக்கும் விம்மலால் (கம்பரா. திருவவ. 15.) 5. Elation of spirits;
  • தேம்பியழுகை. (பிங்.). 1. Sobbing;
  • துன்பம். இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88). 2. Distress;
  • ஏக்கம். நெஞ்சிற் சிறியதோர் விம்மல் கொண்டான் (கம்பரா. பாசப். 17). 3. Despondency;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sobbing; தேம்பியழுகை. (பிங்.) 2. Distress; துன்பம். இன்னதோர் விம்மனோவ (கம்பரா. உருக்காட்டுப். 88). 3.Despondency; ஏக்கம். நெஞ்சிற் சிறியதோர் விம்மல்கொண்டான் (கம்பரா. பாசப். 17). 4. Being puffedup or swollen; வீங்குகை. உவகை பொங்க விம்மலானிமிர்ந்த நெஞ்சர் (கம்பரா. திருவடிதொ. 8). 5.Elation of spirits; உள்ளப்பூரிப்பு. வீடின ரரக்க
    -- 3684 --
    ரென்றுவக்கும் விம்மலால் (கம்பரா. திருவவ. 15). 6.Sounding; ஒலிக்கை. (பிங்.) 7. Sound of lutestrings; யாழ்நரம்போசை. (பிங்.)