தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேம்பியழுகை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See விம்மல், 1. விம்ம முறுதல் வினாவது முடைத்தோ (பெருங். வத்தவ. 6, 37).
  • . 2. See விம்மல், 2. விம்மமுறுவள். (பெருங். இலாவாண. 16, 99).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விம்மு-. 1. Seeவிம்மல், 1. விம்ம முறுதல் வினாவது முடைத்தோ(பெருங். வத்தவ. 6, 37). 2. See விம்மல், 2. விம்மமுறுமவள் (பெருங். இலாவாண. 16, 99).