தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கி. மு. ஆறாநூற்றாண்டில் மகத தேசத்தை யாண்டவனும் கௌதமபுத்தரிடாத்து உபதேசம் பெற்றவனுமான ஓரரசன். A kind of Maghada, a contemporary and follower of the Buddha, who lived in the 6th cent. B. C.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bimbasāra.A king of Maghada, a contemporary andfollower of the Buddha, who lived in the 6thCent. B. C.; கி.மு.ஆறாநூற்றாண்டில் மகத தேசத்தையாண்டவனும் கௌதமபுத்தரிடத்து உபதேசம் பெற்றவனுமான ஓரரசன்.