தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையுடையவள் ; திருமகள் ; கலைமகள் ; பார்வதி ; துர்க்கை ; குற்றமற்றவள் ; கங்கை ; கோதாவரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (நாமதீப. 22.) 5. Pārvatī;
  • கங்கை. (பிங்.) 6. The Ganges;
  • துர்க்கை. (W.) 4. Durgā;
  • இலக்குமி. (பிங்.) 3. Lakṣmī;
  • பரிசுத்தமானவள். 1. She who is immaculate;
  • கோதாவரி. (பிங்.) 7. The Gōdāvari;
  • சரசுவதி. (திவா.) 2. Sarasvatī;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-malā. 1. She whois immaculate; பரிசுத்தமானவள். 2. Sarasvatīசரசுவதி. (திவா.) 3. Lakṣmī; இலக்குமி. (பிங்.)4. Durgā; துர்க்கை. (W.) 5. Pārvatī; பார்வதி.(நாமதீப. 22.) 6. The Ganges; கங்கை. (பிங்.)7. The Gōdāvari; கோதாவரி. (பிங்.)