தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தித்தெளிவு. (நாமதீப. 647.) 3. Clear understanding;
  • மனனம். கேள்வி விமரிசம் பாவனை (குறள், 357, உரை). 2. Reflection; deliberation;
  • ஆராய்ச்சி. (W.) 1. Consideration, examination, review;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • விமரிசை, விமரிசனம், s. inquiry, investigation, ஆராய்வு; 2. genius, cleverness, யூகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-marša. 1.Consideration, examination, review; ஆராய்ச்சி.(W.) 2. Reflection; deliberation; மனனம்.கேள்வி விமரிசம் பாவனை (குறள், 357, உரை). 3.Clear understanding; புத்தித்தெளிவு. (நாமதீப.647.)