- n. < vipra-lambha. 1. Separation of lovers; காதலர் பிரிவு.2. Deception, deceit; வஞ்சகம். ஆசாரியர் வாக்கியங்களை விப்பிரலம்ப வாக்கியங்களாக்கி (சிவசம. 68).3. Quarrel; சண்டை. (யாழ். அக.). 4. cf.vilamba. Delay; தாமசம். உபயவாதிகளும் ஒப்புக்கொண்ட பிறகு ராஜிவிஷயத்தில் விப்பிரலம்பமென்ன?
|