தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரித்துத் திருநீறு தூவுதல். 1. To sprinkle sacred ashes on another to the accompaniment of incantations;
  • . 2. See விபூதியிடு-, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To sprinkle sacred ashes onanother to the accompaniment of incantations;மந்திரித்துத் திருநீறு தூவுதல். 2. See விபூதியிடு-, 1.