தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞன் ; தேவன் ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிஞன். (திவா.) விபுதனென்னினும் வித்தக னென்னினும் (திருக்காளத், பு. காளத்தி.11). 1. Wise, learned man;
  • தேவன். (பிங்.) விபுதரமுதேய்ப்ப (பாரத. வாரணா. 86). 2. God, celestial being;
  • சந்திரன். (யாழ். அக.) 3. Moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-budha. 1. Wise,learned man; அறிஞன். (திவா.) விபுதனென்னினும்வித்தக னென்னினும் (திருக்காளத். பு. காளத்தி. 11).2. God, celestial being; தேவன். (பிங்.) விபுதரமுதேய்ப்ப (பாரத. வாரணா. 86). 3. Moon; சந்திரன். (யாழ். அக.)