தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் பரவியுள்ளது ; கடவுள் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். (W.) 2. The Supreme Being;
  • எங்கும் வியாபகமுற்றது. (பி வி.18, உரை.) கண் . . . ஆன்மாவைப்போல விபுவல்ல (சித். மரபுகண். 10). 1. That which is omnipresent;
  • எசமானன். (W.) 3. Lord, master;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Supreme Being as omnipresent and eternal, கருத்தா; 2. a lord, a master, எசமானன். விபுத்துவம், illimitable bulkiness (opp. to அணுத்துவம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்தா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vibhu. 1. That which isomnipresent; எங்கும் வியாபகமுற்றது. (பி. வி. 18,உரை.) கண் . . . ஆன்மாவைப்போல விபுவல்ல (சித்.மரபுகண். 10). 2. The Supreme Being; கடவுள். (W.) 3. Lord, master; எசமானன். (W.)