தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிவு ; குடும்பச் சொத்தைப் பிரிக்கை ; வரையறை செய்த பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிவு. வெவ்வேறு விபாகமாகி (சி. சி. 1, 22). 1. Distribution, apportionment;
  • குடும்பச்சொத்தைப் பிரிக்கை. 2. Partition of property; aportionment of the property of a deceased person amongst his heirs;
  • வரையறை செய்த பகுதி. யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்க யாகப். 248). 3. Well-defined portion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. felicity, செல்வம்; 2. opportunity, பக்குவம்; 3. diversity, change, வேறுபாடு; 4. digestion, சீரணித்தல்; 5. cooking, சமைத்தல்; 6. share, பங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-bhāga. 1.Distribution, apportionment; பிரிவு. வெவ்வேறுவிபாகமாகி (சி. சி. 1, 22). 2. Partition of property;apportionment of the property of a deceasedperson amongst his heirs; குடும்பச்சொத்தைப்பிரிக்கை. 3. Well-defined portion; வரையறைசெய்த பகுதி. யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248).