தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; செல்வம் ; வாழ்வு ; வீடுபேறு ; திருமாலின் அவதாரநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்வு. விபவமுடன் வீற்றிருந்தான் (கந்தபு. கந்தவி. 123). (சூடா.) 3. Happiness, prosperity;
  • செல்வம். (திவா.) 2. Wealth, property, fortune;
  • திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதாரநிலை (அஷ்டாதச. தத்துவத். 3, 49.) 5. Manifestation of Viṣṇu in the ten primary and other secondary avatāras, one of five tiru-māl-nilai, q.v.;
  • மோட்சம். (இலக்.அக.) 4. Salvation;
  • பெருமை. இராசவிபவமெல்லாம் பெறுவர் (தக்கயாகப்.179, உரை). 1. Greatness, dignity, majesty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prosperity, வாழ்வு; 2. riches, wealth, செல்வம்; 3. majesty, highness, மகத்துவம்; 4. boon, வரம்; 5. dying, சாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vibhava. 1. Greatness, dignity, majesty; பெருமை. இராசவிபவமெல்லாம் பெறுவர் (தக்கயாகப். 179, உரை). 2.Wealth, property, fortune; செல்வம். (திவா.) 3.Happiness, prosperity; வாழ்வு. விபவமுடன் வீற்றிருந்தான் (கந்தபு. கந்தவி. 123). (சூடா.) 4.Salvation; மோட்சம். (இலக். அக.) 5. Manifestation of Viṣṇu in the ten primary and othersecondary avatāras, one of five tiru-māl-nilai,q.v.; திருமால்நிலை ஐந்தனுள் மச்ச கூர்மாதி அவதாரநிலை. (அஷ்டாதச. தத்துவத். 3, 49.)