தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்பேறின்மை ; வேதனை ; சாவு ; ஆபத்து ; வறுமை ; அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See விபத்தி2, 6. (இலக். அக.)
  • . 3. See விபத்தி2, 4. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882).
  • . 2. See விபத்தி, 2. Loc.
  • . 1. See விபத்தி2, 1, 3, 5. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. affliction, calamity, misfortune, ஆபத்து. விபத்துக்காலம், time of distress, a crisis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-pad. 1. Seeவிபத்தி, 1, 3, 5. (யாழ். அக.) 2. See விபத்தி, 2.Loc. 3. See விபத்தி, 4. சிலபடுகுழிதனில் விழும்விபத்தை நீக்கி (திருப்பு. 882). 4. See விபத்தி, 6.(இலக். அக.)