தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பத்தினின்றும் பிரிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடும்பத்தினின்று பிரிந்தவன். One who is divided from one's family;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one who is separated, வேறுபட்டோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-bhakta. Onewho is divided from one's family; குடும்பத்தினின்று பிரிந்தவன்.