தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தொழில் ; முன்னை வினை ; சூழ்ச்சி ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; நிகழ்ச்சி ; கொடுஞ்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகம். Colloq. 4.Cunning, deceit;
  • வஞ்சக வேலைப்பாடு. மருங்குடை வினையமும் (கம்பரா. இலங்கைகே. 20). 5. Deceptive workmanship;
  • . 6. See வினயம்1, 3.
  • நிகழ்ச்சி. மேல்வரும் வினைய மோர்ந்திலை (கந்தபு. மூவாயிர. 5). 7. Happening, event;
  • See வினயம்2. Modesty.
  • செய்தொழில். (பிங்.) வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி (கந்தபு. ஏமகூடப். 30). 1. Action, deed;
  • பூர்வகருமம். காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து (கம்பரா. காப்பு). 2. Past karma;
  • உபாயம். மிகைசெய்வார் வினைகட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் (கம்பரா. இரணிய. 147). 3. Device, means;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. subtlety, deceit, வஞ்சகம். வினையம் பேச, to speak deceitfully. வினையக்காரன், a contriver of tricks. வினையந் தொடுக்க, to devise a trick.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வஞ்சகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Action,deed; செய்தொழில். (பிங்.) வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி (கந்தபு. ஏமகூடப். 30). 2.Past karma; பூர்வகருமம். காவலர்க் கரசாய்
    -- 3739 --
    வாழ்ந்து வினையம தறுத்து (கம்பரா. காப்பு.). 3.Device, means; உபாயம். மிகைசெய்வார் வினைகட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் (கம்பரா.இரணிய. 147). 4. Cunning, deceit; வஞ்சகம்.Colloq. 5. Deceptive workmanship; வஞ்சகவேலைப்பாடு. மருங்குடை வினையமும் (கம்பரா.இலங்கைகே. 20). 6. See வினயம், 3. 7.Happening, event; நிகழ்ச்சி. மேல்வரும் வினையமோர்ந்திலை (கந்தபு. மூவாயிர. 5).
  • n. < vinaya. Modesty.See வினயம்.