தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் செய்பவன் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில்செய்பவன். புலைவினையர் (குறள், 329). 1. Doer, worker;
  • வஞ்சகன். 2. Cunning man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வினையம். 1.Doer; worker; தொழில்செய்பவன். புலைவினையர்(குறள், 329). 2. Cunning man; வஞ்சகன்.