தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிற்பெயர் ; காண்க : வினையாலணையும் பெயர் ; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. (Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள் மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து (சிலப். 4, 47-57, உரை).
  • தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை). 1. (Gram.) Verbal noun;
  • செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் (தொல். சொல். 165). 3. (Gram.) Name given to a person from his action or vocation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Gram.) Verbal noun; தொழிற்பெயர். செயலென்னும் வினைப்பெயர் (நெடுநல். 171, உரை). 2.(Gram.) See வினையாலணையும் பெயர். வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை யெனலே (நன். 141). எழுதாள்மகிழாள் காதினள் என்னும் வினைப்பெயரான் முடித்து(சிலப். 4, 47-57, உரை). 3. (Gram.) Name givento a person from his action or vocation; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர். நிலப்பெயர்குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் (தொல்.சொல். 165).