தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்வினைப்படி வந்த பலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூர்வகருமத்தின் விளைவு. பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் (மணி. 24, 107). Result of karma, fruit of actions in previous birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Result of karma, fruit of actions in previousbirth; பூர்வகருமத்தின் விளைவு. பற்றே பவமேதோற்றம் வினைப்பயன் (மணி. 24, 107).