தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில்செய்வதில் மனவலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில்செய்வதில் மனத்திண்மை. வினைத்திட்பமென்பது (குறள், 666). Firmness, resoluteness in action;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Firmness, resoluteness in action; தொழில்செய்வதில் மனத்தின்மை. வினைத்திட்பமென்பது (குறள்,666).