தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்குஞ் சொல். (நன். 269.) Gram. Verb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +சொல். (Gram.) Verb; பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்குஞ் சொல். (நன். 269.)