வினவுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    உசாவுதல் ; விசாரணை செய்தல் ; பிறர்சொல்லக் கேட்டல் ; கேள்விப்படுதல் ; நினைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேள்விப்படுதல். மெலிந்திலன் சுதனென . . . காரியும் வினவா (அரிசமய. பராங். 25). 4. To hear, receive news of;
  • செவியேற்றல். மேயாயே போல வினவி (கலித். 82). 3. To give ear to, listen to, pay attention to;
  • விசாரணை செய்தல். நமன்றம ரென்றமரை வினவப்பெறுவா ரலரென்று (திவ். பெரியதி. 10, 6, 5). 2. To investigate; to examine judicially;
  • உசாவுதல். அனையையோ நீயென வினவுதி யாயின் (கலித். 76). 1. To question, enquire;
  • நினைதல். திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (கல்லா. 8). 5. To bear in mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < வினா-. 1.To question, enquire; உசாவுதல். அனையையோநீயென வினவுதி யாயின் (கலித். 76). 2. To investigate; to examine judicially; விசாரணை செய்தல்.நமன்றம ரென்றமரை வினவப்பெறுவா ரலரென்று(திவ். பெரியதி. 10, 6, 5). 3. To give ear to, listento, pay attention to; செவியேற்றல். மேயாயேபோல வினவி (கலித். 82). 4. To hear, receivenews of; கேள்விப்படுதல். மெலிந்திலன் சுதனென. . . காரியும் வினவா (அரிசமய. பராங். 25). 5.To bear in mind; நினைதல். திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (கல்லா. 8).