விந்தை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாலவித்தை ; கல்வி ; துர்க்கை ; வெற்றித்திருமகள் ; பார்வதி ; திருமகள் ; அழகு ; வியப்பு ; ஓரகத்தி ; விந்தியமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரகத்தி. (யாழ். அக.) Husband's brother's wife;
  • . See விந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா. அகத். 39).
  • வேடிக்கை. அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான். 9. Humour;
  • ஆச்சரியம். (அரு. நி.) 8. Wonder, astonishment;
  • பார்வதி. (நாமதீப. 22.) 5. Pārvatī;
  • இலக்குமி. விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300). 6. Lakṣmi;
  • அழகு. (நாமதீப. 791.) 7. Beauty;
  • வீரலட்சுமி. விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147). 4. Goddess of Valour;
  • துர்க்கை. (திவா.) 3. Durgā;
  • சாலவித்தை. 2. The art of magic;
  • கல்வி. 1. Learning, scholarship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. admiration, astonishment, curiosity, ஆச்சரியம்; 2. pomp, show, வேடிக்கை; 3. a name of Durga. விந்தை காட்ட, to show curious things. விந்தைக் காரன், an artist. விந்தையடிக்க, to do wonderful things.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆச்சரியம், துர்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vidyā. 1. Learning,scholarship; கல்வி. 2. The art of magic;சாலவித்தை. 3. Durgā; துர்க்கை. (திவா.). 4.Goddess of Valour; வீரலட்சுமி. விந்தை நெடுமலைநோக்க (இரகு. திக்குவி. 147). 5. Pārvatī; பார்வதி.(நாமதீப. 22.) 6. Lakṣmī; இலக்குமி. விந்தைகேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300).7. Beauty; அழகு. (நாமதீப. 791.) 8. Wonder,astonishment; ஆச்சரியம். (அரு. நி.). 9. Humour;வேடிக்கை. அவன் விந்தைவிந்தையாய்ப் பேசுகிறான்.
  • n. < Vindhya. Seeவிந்தியம். விந்தையெனும் விண்டோய் நாகம் (கம்பரா.அகத். 39).
  • n. Husband's brother'swife; ஓரகத்தி. (யாழ். அக.)